பாளையங்கோட்டை தொகுதி கூட்டம்

பாளையங்கோட்டை தொகுதி கூட்டம்
X
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் பாளையங்கோட்டை தொகுதி கூட்டம் தொகுதி தலைவர் சலீம் தீன் தலைமையின் மேலப்பாளையத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் கனி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.இந்த கூட்டத்தில் மாட்டுச்சந்தை அருகில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் பேருந்து நிறுத்தம் அமைத்து தரவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Next Story