பேட்டையில் அதிகாலை சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

பேட்டையில் அதிகாலை சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி
X
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
நெல்லை மாநகர பேட்டை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கிளை பள்ளிவாசலில் இன்று அதிகாலை சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குர்ஆன் கூறும் இளமை பருவம் என்ற தலைப்பில் கிளை பேச்சாளர் முஹம்மத் ஸாலிஹ் உரையாற்றினார். இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை டிஎன்டிஜே நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Next Story