கூடலூர் பெட்டிக்கடையில் புகையிலை விற்ற முதியவர் கைது

கூடலூர் பெட்டிக்கடையில் புகையிலை விற்ற முதியவர் கைது
X
கைது
கூடலூர் வடக்கு காவல் நிலைய காவல்துறையினர் குற்ற தடுப்பு சம்பந்தமாக நேற்று நோன்பு பணி மேற்கொண்டனர். அப்பொழுது ராஜகோபால் (75) என்பவரது பெட்டி கடையில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. கடையில் இருந்த புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் ராஜகோபால் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Next Story