தேவதானப்பட்டி அருகே கார் மோதியதில் முதியவர் படுகாயம்

தேவதானப்பட்டி அருகே கார் மோதியதில் முதியவர் படுகாயம்
X
விபத்து
கொடைக்கானலைச் சேர்ந்தவர் சிட்டிபாபு (60) இவர் சில தினங்களுக்கு முன்பு தேவான பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்த நிலையில் அப்பகுதியில் உள்ள சாலையை கடக்க முயன்று உள்ளார் அப்பொழுது அவ்வழியாக வந்த கேரளா மாநில பதிவு எண் கொண்ட கார் ஒன்று இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் அவர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் தேவதானப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story