ஆட்சி தலைவருக்கு எம்எல்ஏ வாழ்த்து

X
நாமக்கல் புதிய ஆட்சித் தலைவர் திருமதி துர்கா அவர்களை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான E.R.ஈஸ்வரன் எம்எல்ஏ அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் மேற்கு மாவட்ட தலைமை நிலைய செயலாளர் நந்தகுமார் உடன் இருந்தார்
Next Story

