திட்டக்குடி: அமைச்சர் கணேசன் அறிக்கை வெளியீடு

திட்டக்குடி: அமைச்சர் கணேசன் அறிக்கை வெளியீடு
X
திட்டக்குடி அமைச்சர் கணேசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஓரணியில் தமிழ்நாடு விளக்கப் பொதுக்கூட்டம் அமைச்சர் கணேசன் தலைமையில் இன்று 02.07.2025 புதன்கிழமை மாலை 5 மணி அளவில் திட்டக்குடி அண்ணா பேருந்து நிலையம் அருகில் கலைஞர் திடலில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் தலைமை திராவிட முன்னேற்றக் கழக பேச்சாளர் சைதை சாதிக் கலந்து கொண்டு ஓரணியில் தமிழ்நாடு விளக்க பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். இதில் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும் என தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Next Story