பெரியகுளம் நகராட்சி ஓட்டுநருக்கு கொலை மிரட்டல்

பெரியகுளம் நகராட்சி ஓட்டுநருக்கு கொலை மிரட்டல்
X
கொலை மிரட்டல்
பெரியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (23). இவர் நகராட்சியில் தற்காலிக ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். சுதந்திர வீதி பகுதியில் ஜலால் என்பவர் கோழிக்கடை வைத்துள்ளார். ஜலால் கோழிக்கடை கழிவுகளை நகராட்சி வேனில் உள்ள டிரம்மில் கொட்டாமல் கீழே ஊற்றியுள்ளார். இதுகுறித்து கேட்ட தட்சிணாமூர்த்தியை ஜலால் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இடுகுறித்து தென்கரை காவல்துறையினர் ஜலால் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story