சிவகங்கை மாவட்டத்தில் கோமாரி தடுப்பூசி முகாம் துவக்கம்

X
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், பருத்திக்கண்மாய் கிராமத்தில், தேசிய கால்நடை நோய் தடுப்புத்திட்டத்தின் கீழ் 7-வது சுற்று தடுப்பூசிப் பணியினை, இன்று (02.07.2025) மாவட்ட ஆட்சியர் பொற்கொடி துவக்கி வைத்து, பார்வையிட்டார். உடன் மண்டல இணை இயக்குநர் (கூ.பொ) (கால்நடை பராமரிப்புத்துறை) மரு.வெ.கிரிஜா, உதவி இயக்குநர்கள் மஞானசுப்பிரமணியன் (கால்நடை நோய் புலனாய்வுப்பிரிவு), ஜெயப்பிரகாஷ் (கால்நடை பராமரிப்புத்துறை), கால்நடை மருத்துவர் ஜான் சுரேஸ்தாசன், கால்நடை உதவி மருத்துவர் சிலம்பரசன் உள்ளிட்ட கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்
Next Story

