சிங்கம்புணரி பகுதியில் மின்தடை அறிவிப்பு

சிங்கம்புணரி பகுதியில் மின்தடை அறிவிப்பு
X
பராமரிப்பு பணிகள் காரணமாக சிங்கம்புணரி பகுதியில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் உள்ள துணை மின் நிலையத்தில் - உள்ள 11KV சந்திவீரன்கூடம் பீடரில் மரம் மற்றும் மரக்கிளைகளை அப்புறப்படுத்தும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. எனவே நாளை வியாழக்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தாசியாபிள்ளை நகர், வேளார்தெரு, சத்திவீரன்கூடம்,மேலத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
Next Story