ஜேசிபி, போர்வெல் கனரக வாகனங்களுக்கு தடை

ஜேசிபி, போர்வெல் கனரக வாகனங்களுக்கு தடை
X
கொடைக்கானல் மலைப் பகுதியில் இன்று முதல் ஜேசிபி, போர்வெல், உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு தடை
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் இன்று முதல் ஜேசிபி, போர்வெல் உள்ளிட்ட கனரக வாகனங்கள் இயக்க தடை. தடையை மீறி வாகனங்களை வைத்திருந்தாலோ அல்லது இயக்கினாலோ ரூ.25 ஆயிரம் அபராதம் அல்லது 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story