பூசலாங்குடி பகுதியில் நாளை மின்தடை

பூசலாங்குடி பகுதியில் நாளை மின்தடை
X
மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பூசலாங்குடி பகுதியில் நாளை மின்தடை
சிவகங்கை மாவட்டம், பூசலாங்குடி 110/22KV துணை மின் நிலையதின் 22KV அனுமந்தக்குடி மின் பாதையில் அவசர கால பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் நாளை ஜூலை 3ம் தேதி காலை 10.00 மணி முதல் மதியம் 5.00 மணி வரை துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் செல்லும் வண்ணாவயல், சின்னகொடகுடி, பூசலாங்குடி, கூழவயல்,அழி யாபதி, பொய்யாமொழி,தாழையூர், வெங்களூர் சிறுவளி, நாட்டாவளி ஆகிய குதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது
Next Story