முன்னாள் அமைச்சர்கள் காவல் மரணத்திற்கு கடும் கண்டனம்

முன்னாள் அமைச்சர்கள் காவல் மரணத்திற்கு கடும் கண்டனம்
X
திமுக அரசின் 25 வது காவல் மரணத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்
திருப்புவனம் அஜித்குமார் காவல் மரணத்திற்கு அதிமுக பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் அதிமுக துணை பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் திமுக அரசின் 25 வது காவல் மரணத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Next Story