மனைப்பிரிவுகளை முறைப்படுத்த விண்ணப்பிக்கலாம்

X
சிவகங்கை மாவட்டத்தில் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் அமைக்கப்பட்ட மனைப்பிரிவுகள் மற்றும் அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன் முறைப்படுத்த www.tnhillarealayoutreg.in என்ற இணையதளத்திற்கு பதிலாக, www.tcponline.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக வருகின்ற 30.11.2025 ஆம் தேதிக்குள் பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்.
Next Story

