பேச்சுப் போட்டியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்

X
சிவகங்கை மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு வருகின்ற 10.07.2025 அன்றும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வருகின்ற 11.07.2025 அன்றும் பள்ளி மாணாக்கர்கள் மற்றும் கல்லூரி மாணாக்கர்களுக்கு, மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டிகள் மன்னர் கல்லூரியில் நடைபெறவுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04575-241487 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்
Next Story

