அடிப்படை தேவைகளை முறையிட்டு மனு அளித்த எம்எல்ஏ

அடிப்படை தேவைகளை முறையிட்டு மனு அளித்த எம்எல்ஏ
X
அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இன்று (ஜூலை 2) அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா மனு அளித்தார். அப்பொழுது அம்பாசமுத்திரம் ஒன்றிய பகுதிகளில் மக்களின் அடிப்படை தேவைகளை முறையாக மக்களுக்கு செய்து கொடுக்கும்படி அந்த மனுவில் தெரிவித்து இருந்தார்.இந்த நிகழ்வின்பொழுது அதிமுகவினர் உடன் இருந்தனர்.
Next Story