பெரிய கரடியூர் ஸ்ரீ திருவேங்கட பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம்

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் உலக மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை மருத்துவ அலுவலர் எழிலரசி தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களின் சேவையை பாராட்டி இந்திய ரெட் க்ராஸ் ஊத்தங்கரை கிளை சார்பாக பொன்னாடை மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
Next Story

