மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் ஆனந்தவாடி கிராமத்தில் அதிக பெண் கட்சி உறுப்பினர்களை சேர்த்த ஒன்றிய குழு உறுப்பினருக்கு பாராட்டு.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் ஆனந்தவாடி கிராமத்தில் அதிக பெண் கட்சி உறுப்பினர்களை சேர்த்த ஒன்றிய குழு உறுப்பினருக்கு பாராட்டு.
X
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் ஆனந்தவாடி கிராமத்தில் அதிக பெண் கட்சி உறுப்பினர்களை சேர்த்த ஒன்றிய குழு உறுப்பினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் பாராட்டி கௌரவித்தார் - .
அரியலூர், ஜூலை.2- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் ஆனந்தவாடி கிராமத்தில் அதிக பெண் கட்சி உறுப்பினர்களை சேர்த்த ஒன்றிய குழு உறுப்பினர் செண்பகவள்ளியை மாநில குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் பாராட்டி சால்வை அணிவித்து கௌரவித்தார். அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியம் ஆனந்தவாடி கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு உறுப்பினர் செண்பகவல்லி கட்சியில் அதிக பெண் உறுப்பினர்களை அதாவது 25 சதவீத பெண் கட்சி உறுப்பினர்களை சேர்த்துள்ளார் எதற்காக முயற்சிகளை மேற்கொண்ட கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் செண்பகவல்லிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் ஐ வி நாகராஜன் சால்வை அணிவித்து கௌரவித்து பாராட்டினார். உடன் சிபிஎம் கட்சி மாவட்ட செயலாளர் எம்.இளங்கோவன், செயற்குழு உறுப்பினர்கள் பி.துரைசாமி, டி. அம்பிகா, அரியலூர் ஒன்றிய செயலாளர் அருண்பாண்டியன், மாவட்டக்குழு பி.பத்மாவதி, எஸ். மலர்கொடி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story