மேல்கரைப்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை

X
மேல்கரைப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், கொழுமகொண்டான், ஆண்டிநாயக்கன்வலசு, கல்துறை, நான்கு சாலை, மேல்கரைப்பட்டி, சந்தன்செட்டி வலசு, சங்கம்பாளையம், கீரனூா், சரவணபட்டி, பெரிச்சிபாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றனா் அவா்கள்.
Next Story

