தகவல் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

X
சிவகங்கை மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் (DHEW) ஒப்பந்த அடிப்படையிலான தகவல் தொழில் நுட்ப உதவியாளர் (IT Assistant) பணியிடத்திற்கு (ஒன்று) ஆர்வமுள்ள தகுதியான நபர்கள் தங்களது சுயவிபரங்களை வருகின்ற 18.07.2025 அன்று மாலை 05.00 மணிக்குள் தரை தளம், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், சிவகங்கை என்ற முகவரிக்கு கிடைக்குமாறு அனுப்பி வைத்திடல் வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்
Next Story

