கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் மனு!

X
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வு பெற்ற கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் மனு அளித்தனர்.அதில் எங்களுக்கு வரவேண்டிய நிலுவைத்தொகை வழங்கப்படாமல் உள்ளது. நாங்கள் வயது முதிர்வின் காரணமாக சிரமப்பட்டு வருகிறோம். நிலுவைத்தொகை வழங்கினால் மருத்துவ செலவு உள்ளிட்ட அத்தியாவசிய செலவுகளுக்கு உதவியாக இருக்கும். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.
Next Story

