ஓரணியில் தமிழ்நாடு விழிப்புணர்வு கூட்டம்!

ஓரணியில் தமிழ்நாடு விழிப்புணர்வு கூட்டம்!
X
கே.வி.குப்பம் மத்திய ஒன்றிய தி.மு.க. சார்பில் ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில், உறுப்பினர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் மத்திய ஒன்றிய தி.மு.க. சார்பில் ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில், உறுப்பினர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு கூட்டம் முடினாம்பட்டு கிராமத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர் வேலு தலைமை தாங்கினார். கூட்டத்தில் புதிய உறுப்பினர்களை இணையதளம் வழியாக சேர்ப்பதற்கான வழிமுறைகள், உறுப்பினர் அட்டைகள் வழங்குதல், பொறுப்பாளர்கள் அறிமுகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
Next Story