கோமாரி நோய் தடுப்பூசி முகாம்!

கோமாரி நோய் தடுப்பூசி முகாம்!
X
வேலூர் மாவட்டத்தில் தேசிய கோமாரி நோய் கட்டுப்படுத்துதல் திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டத்தில் தேசிய கோமாரி நோய் கட்டுப்படுத்துதல் திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கான ஏழாம் சுற்று கால் மற்றும் வாய் நோய் (கோமாரி நோய்) தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று (ஜூலை 2) கே வி குப்பம் ஊராட்சி ஒன்றியம், பி.கே.புரம் கிராமத்தில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கால்நடைத்துறை இணை இயக்குநர் திருக்குமரன், கோட்டாட்சியர் சுபலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story