சாலை பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!

X
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் மாச்சனூர் ஊராட்சியில் தேவரிஷி குப்பம் முதல் மாச்சனூர் வரை 1.82 கிலோமீட்டர் நீளத்திற்கு, முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூபாய் 67.59 இலட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும், தார்சாலை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று (ஜூலை 2 ) பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சாலை பணிகளை தரமாகவும், விரைந்து முடிக்கவும் ஒப்பந்ததாரருக்கு அறிவுரை வழங்கினார்.
Next Story

