ரேஷன் கடையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

X
வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (02.07.2025) கே.வி குப்பம் ஊராட்சி ஒன்றியம், வேப்பங்கனேரி ஊராட்சியில் உள்ள நியாய விலை கடையை பார்வையிட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசியின் தரத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொது மக்களுக்கு வழங்கப்பட உள்ள அரிசியின் இருப்பு குறித்து கடை ஊழியரிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி உடனிருந்தார்.
Next Story

