மாணவியர் விடுதியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

மாணவியர் விடுதியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு!
X
பிலாந்திபட்டு ஊராட்சியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மாணவியர் விடுதியை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (ஜூலை 2) கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றியம், பிலாந்திபட்டு ஊராட்சியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மாணவியர் விடுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
Next Story