மாரக்காணம் திமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர்

மாரக்காணம் திமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர்
X
ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது
விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் "#ஓரணியில்_தமிழ்நாடு மாபெரும் பொதுகூட்டம்", மரக்காணம் பேரூராட்சியில் முன்னாள் அமைச்சர் மஸ்தான் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர்கள் சிவ ஜெயராஜ்,தமிழ் கொண்டான் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துக்களை எடுத்துரைத்தனர்.இக்கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்த செயல் வீரர் மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார் செய்திருந்தார். இதில் மரக்காணம் ஒன்றிய பெருந்தலைவர் தயாளன், ஒன்றிய துணைப் பெருந்தலைவர் பழனி,திமுக ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட,ஒன்றிய,கிளை பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Next Story