திருக்கோவிலூர் திமுக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர்

X
கள்ளகுறிச்சி மாவட்டம்,திருக்கோவிலூர் நகராட்சி பகுதியில்,விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில், மாவட்ட செயலாளர் முன்னாள் எம்பி பொன்.கௌதமசிகாமணி தலைமையில் ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைபில் பொதுகூட்டம் நடைபெற்றது.இதில் முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்எல்ஏ கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.உடன் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா,மாவட்ட துணை சேர்மன் தங்கம்,திருக்கோவிலூர் நகர மன்ற தலைவர் முருகன்,திமுக ஒன்றிய செயலாளர்கள் லூயிஸ்,பிரபு,ரவி,முருகன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய,நகர,கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Next Story

