பெரம்பலூர் சார் ஆட்சியருடன் மரியாதை நிமித்தமான சந்திப்பு

பெரம்பலூர் சார் ஆட்சியருடன் மரியாதை நிமித்தமான சந்திப்பு
X
பெரம்பலூர் உதிரம் நண்பர்கள் அறக்கட்டளை தலைவர் ஜெயராமன், குருதி ஏற்பாட்டாளர் உதிரம் நாகராஜ், தொடர் குருதி கொடையாளர்கள் மகேஸ் குமரன், சபரி துரைராஜ் ஆகியோர் அலுவலகத்தில் மரியாதைக் நிமிர்த்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து
பெரம்பலூர் சார் ஆட்சியருடன் மரியாதை நிமித்தமான சந்திப்பு பணியிடம் மாறுதல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்திற்கு செல்லும் பெரம்பலூர் சார் ஆட்சியர் கோகுலை இன்று (ஜூலை 2) பெரம்பலூர் உதிரம் நண்பர்கள் அறக்கட்டளை தலைவர் ஜெயராமன், குருதி ஏற்பாட்டாளர் உதிரம் நாகராஜ், தொடர் குருதி கொடையாளர்கள் மகேஸ் குமரன், சபரி துரைராஜ் ஆகியோர் அலுவலகத்தில் மரியாதைக் நிமிர்த்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story