பெரம்பலூர் சிவன் கோவிலில் பைரவர் பூஜை

பெரம்பலூர் சிவன் கோவிலில் பைரவர் பூஜை
X
ஸ்ரீ காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் முடித்து வடை மாலை சாற்றி மகா தீபாரதனை
பெரம்பலூர் சிவன் கோவிலில் பைரவர் பூஜை பெரம்பலூர் நகரம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் இன்று (02/07/2025) ஆனி மாத வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு தனி சன்னதியில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் ஸ்ரீ காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் முடித்து வடை மாலை சாற்றி மகா தீபாரதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்
Next Story