பெரம்பலூர் சிவன் கோவிலில் வருடாபிஷேக விழா

பெரம்பலூர் சிவன் கோவிலில் வருடாபிஷேக விழா
X
அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலில் இன்று (ஜூலை 2) வருடாபிஷேக விழா மற்றும் ஆனித் திருமஞ்சன விழா
பெரம்பலூர் சிவன் கோவிலில் வருடாபிஷேக விழா பெரம்பலூர் நகரம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலில் இன்று (ஜூலை 2) வருடாபிஷேக விழா மற்றும் ஆனித் திருமஞ்சன விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஈசன், தாயார், முருகன், பைரவர், மூலவர்கள் மற்றும் ஸ்ரீ சிவகாமி சமேத ஸ்ரீ நடராஜர் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் முடித்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story