கிருஷ்ணகிரி:குத்துச்சண்டையில் வெற்றி பெற்ற மாணவர்களை ஆட்யரிடம் வாழ்த்து பெற்றனர்.

கிருஷ்ணகிரி:குத்துச்சண்டையில் வெற்றி பெற்ற மாணவர்களை ஆட்யரிடம் வாழ்த்து பெற்றனர்.
X
கிருஷ்ணகிரி: குத்துச்சண்டையில் வெற்றி பெற்ற மாணவர்களை ஆட்யரிடம் வாழ்த்து பெற்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமாரிடம் இ.ஆ.ப., சென்னை கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாடமியில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் வெற்றிபெற்ற ஸ்டார் அகடாமி கிருஷ்ணகிரி மாவட்ட 49 வீரர், வீரங்கனைகள் பாராட்டு சான்றிதழ்கள், பதக்கங்களை காண்பித்து வாழ்த்துக்களை பெற்றனர். இதில் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Next Story