பர்கூர்: பாலமுருகன் கோயில் மகா கும்பாபிஷேக விழா. ஆட்சியர்-எம்.எல்.ஏ. பங்கேற்பு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக, அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., மற்றும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் ஆகியோர் நேற்று கலந்து கொண்டு சிறப்பித்தனர். உடன் இந்து சமய அறநிலையங்கள் துறை உதவி ஆணையர் வெ.ராமுவேல், பர்கூர் பேரூராட்சி தலைவர் சந்தோஷ் குமார், உள்ளிட்ட பலர் உள்ளனர்.
Next Story

