சங்கரன்கோவிலில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர்உறுப்பினர் சேர்க்கை விளக்கப் பொதுக்கூட்டம்

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கலைஞர் திடல் முப்பிடாதி அம்மன் கோவில் முன்பு ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர்உறுப்பினர் சேர்க்கை விளக்கப் பொதுக்கூட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக Ex.மாணவரணி அமைப்பாளர், தலைமை கழக பேச்சாளர் ஸ்ரீ ராம் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார். தலைமை செயற்குழு உறுப்பினர் தங்கவேல், சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், மாவட்ட அவைத் தலைவர் சுப்பையா உள்ளிட்ட யாராலமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

