திருமங்கலம் அருகே இளம் பேச்சாளர்கள் பங்கேற்ற திமுக பொதுக்கூட்டம்
மதுரை தெற்கு மாவட்ட திமுக சார்பாக நேற்று (ஜூலை.2) இரவு கல்லுப்பட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் திடலில் மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்தில் இளம் பேச்சாளர்கள் ஜோஸ்பின் இலக்கிய ராணி மற்றும் கோவை பூங்கொடி ஆகியோர் திமுக அரசின் நான்காண்டு சாதனைகளை பட்டியலிட்டு சிறப்புரையாற்றினார்கள். இந்தக் கூட்டத்தில் தொகுதி பார்வையாளர்கள் மாவட்ட நிர்வாகிகள் திமுக உள்ளாட்சி அமைப்பு முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story





