திண்டுக்கல்லில் மின் தடை அறிவிப்பு

X
திண்டுக்கல் மாவட்டத்தில் ரெங்கநாதபுரம், மேட்டுப்பட்டி, கோலார்பட்டி, கல்லுப்பட்டி, விருதலைப்பட்டி, பூதிபுரம், காந்திகிராமம், பிள்ளையார்நத்தம், கலிக்கம்பட்டி, ஆலமரத்துப்பட்டி, போக்குவரத்து நகர், எ.வெள்ளோடு, முன்னிலைக்கோட்டை, மில்ஸ் காலனி, கும்மப்பட்டி ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை (ஜூலை 4) காலை 9:00 மாலை 5:00 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

