ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் விழிப்புணர்வு செய்தி!

X
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பில், கிரெடிட் கார்ட் மற்றும் வங்கி கணக்குகளை மையமாகக் கொண்டு நடைபெறும் மோசடிகளைத் தவிர்க்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. குற்றவாளிகள் வங்கி அதிகாரிகளாக அழைத்து OTP கேட்டு பணம் பறிக்கின்றனர். இதற்கு எதிராக 1930 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கிக் கணக்குத் தகவல்களை பகிர வேண்டாம் என கேட்டுள்ளனர்.
Next Story

