அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்!

X
அரக்கோணம் அடுத்த முதூர், வளர்ப்புரம் உள்ளிட்ட அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல்லை நேற்று அளித்தனர். ஆனால் நேற்று வரை பணம் பட்டுவாடா விவசாயிகளுக்கு நடக்கவில்லை, இதனால் விவசாயிகளுக்கு புதிய பணத்தை வழங்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தாலுக்கா அலுவலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதிகாரிகள் விரைவில் பணம் வழங்கப்படும் என தெரிவித்ததை அடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.
Next Story

