மேலரத வீதியில் துரித நடவடிக்கை மேற்கொண்ட மேயர்

மேலரத வீதியில் துரித நடவடிக்கை மேற்கொண்ட மேயர்
X
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன்
நெல்லை மாநகர டவுன் மேல ரத வீதியில் மின்வயர்கள் பூமி பகுதியில் புதைக்கப்பட்டு கட்டிடம் போன்று எழுப்பி வைத்திருந்தனர். இது பொதுமக்களுக்கு பாதிப்பாக இருந்த நிலையில் மேயர் ராமகிருஷ்ணன் இன்று (ஜூலை 3) துரித நடவடிக்கை மேற்கொண்டு இரண்டு மணி நேரத்தில் மின்வாரியா அதிகாரிகள் சமதளப்படுத்தி சீர் செய்தனர். மேயரின் இந்த துரித நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டினர்.
Next Story