அனுமதியற்ற கல்வி நிறுவனங்களை வரன்முறை படுத்த வேண்டும்

X
சிவகங்கை மாவட்டத்தில் திட்டமில்லா பகுதிகளில் 01.012011-ஆம் தேதிக்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களை வரன்முறைபடுத்துவதற்கு காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதன் அடிப்படையில், https://www.tcponline.tn.gov.in என்ற முகவரிகளின் வாயிலாக வருகின்ற 30.06.2026 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திடல் வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்
Next Story

