மக்கள் தொடர்பு முகாம் தேதி அறிவிப்பு

மக்கள் தொடர்பு முகாம் தேதி அறிவிப்பு
X
குளத்துப்பட்டியில் மக்கள் தொடர்பு முகாம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், குளத்துப்பட்டி கிராமத்திலுள்ள பொது விழா மேடையில்" வருகின்ற 09.07.2025 அன்று மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறவுள்ளது. எனவே, மேற்கண்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் நடைபெறவுள்ள மக்கள் தொடர்பு திட்ட முகாமில் கலந்து கொண்டு, அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி தெரிவித்துள்ளார்.
Next Story