தக்காளி விலை உயர்வு

X
திண்டுக்கல் மார்க்கெட்டில் தக்காளி விலை உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் வேதனை. திண்டுக்கல்லுக்கு கடந்த சில நாட்களாக தக்காளி வரத்து வழக்கத்தைக்காட்டிலும் மிகவும் குறைந்துள்ளதால் தக்காளி விலை உயர்ந்துள்ளது. திண்டுக்கல்லில் தக்காளி சில்லறை விலை ரூ.38 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்படுகிறது.
Next Story

