தெற்கு வாசலில்" ஓரணியில் தமிழ்நாடு" பிரச்சாரம்

தெற்கு வாசலில் ஓரணியில் தமிழ்நாடு பிரச்சாரம்
X
மதுரை தெற்கு வாசல் பகுதியில் ஓரணியில் தமிழ்நாடு பிரச்சாரத்தில் திமுக அவர்கள் ஈடுபட்டனர்
மதுரை தெற்கு வாசல் பகுதியில் "ஓரணியில் தமிழ்நாடு" திமுக உறுப்பினர் சேர்த்தல் பணி தெற்கு தொகுதிக்கு உட்பட்ட உட்பட்ட 85வது வார்டில் தெற்கு தொகுதி பார்வையாளர் தேனி ஜெயக்குமார் முன்னிலையில் பகுதி செயலாளர் ரமேஷ் குமார் வட்ட செயலாளர் அன்புநாதன் தலைமையில் தொண்டர்கள் இணைந்து இணைந்து வீடு வீடாக சென்று நான்காண்டு சாதனைகள் அச்சிடப்பட்ட நோட்டீஸ்களை வழங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
Next Story