சாம்பாரில் பல்லி விழுந்தது- மாணவர்களுக்கு பரிசோதனை.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் புங்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று காலை உணவில் பல்லி விழுந்ததாக தகவல் கிடைத்தது. இதை அறிந்த ஆர்.பி. எஸ்.கே. டீம் பள்ளியை பார்வையிட்டது. மொத்தம் 32 மாணவர்களில் நான்கு மாணவர்கள் தர்மபுரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். மேலும் 28 பேருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
Next Story

