மானாமதுரையில் புதிய சுகாதார நிலையம் திறப்பு

X
தமிழக முதல்வரால் காணொலி காட்சி வாயிலாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ள புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அவர்கள் குத்துவிளக்கேற்றி வைத்து சிறப்பித்தார். உடன் மாவட்ட ஆட்சியர் பொற்கொடி உட்பட பலர் பங்கேற்றனர்
Next Story

