குட்டூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த குட்டுர் அருகே உள்ள ஆம்பள்ளி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் புதிதாக கட்டப்பட்டது. இதை மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் மற்றும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் ரிப்பன் வெட்டி மருத்துவமனையை திறந்து வைத்தனர். இதில் பர்கூர் வட்டார சுகாதாரத்துறை அலுவலர்கள், செவிலியர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

