டவுனில் திடீரென ஏற்பட்டுள்ள பள்ளம்

X
நெல்லை மாநகர டவுன் மேலரத விதி சாலையின் நடுப்பகுதியில் இன்று (ஜூலை 3) திடீரென மெகா அளவிலான பள்ளம் ஏற்பட்டுள்ளது. வருகின்ற ஜூலை 8ஆம் தேதி நெல்லையப்பர் கோவிலில் ஆனித்தேரோட்ட திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு இவ்வாறு திடீர் மிகப்பெரிய அளவிலான பள்ளம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story

