நெல்லை மாநகர காவல்துறை எச்சரிக்கை

X
நெல்லையப்பர் கோவிலில் வருகின்ற ஜூலை 8ஆம் தேதி தேரோட்ட திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேரோட்டத்தில் கடத்த சில ஆண்டுகளாக ஜாதி ரீதியான கொடிகள், பனியன்கள் அணிந்து வருவதாக கூறப்படுகிறது. இதே செயல்பாடு இந்த ஆண்டும் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு எப்.ஐ.ஆரும் பதிவு செய்யப்படும் என நெல்லை மாநகர காவல் துறை ஆணையாளர் பிரசன்ன குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Next Story

