கிருஷ்ணகிரி:நீலகிரி எம்.பி மீது எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு.

கிருஷ்ணகிரி:நீலகிரி எம்.பி மீது  எஸ்.பி. அலுவலகத்தில்  புகார் மனு.
X
கிருஷ்ணகிரி:நீலகிரி எம்.பி மீது எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு.
கடந்த 24-06-2025 அன்று பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தரக்குறைவாக பேசியதாக கூறியுள்ளார் அவர் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் வி.எஸ் கவியரசு மாவட்ட எஸ்.பி. அலுவளகத்தில் இன்று புகார் மனு அளித்தார். அப்போது மாவட்ட பொதுச் செயலாளர் எம்.ஆர்.ராஜேந்திரன் முருகேசன் மாவட்ட துணைத் தலைவர் தருமன், சுந்தரமூர்த்தி சிவா மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் மாவட்ட பொருளாளர் ரானா மற்றும் பிரேம் ஆனந்த் ஒன்றிய மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்.
Next Story