பாதயாத்திரை சென்ற அதிமுகவினர்

X
வருகின்ற 2026ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி ஆக வேண்டி திருநெல்வேலி புறநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பாக இளைஞர் அணி செயலாளர் விஜயநாராயணம் அசோக்குமார் தலைமையில் அதிமுகவினர் விஜயநாராயணத்திலிருந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு இன்று (ஜூலை 3) பாதயாத்திரையாக சென்றனர். இதில் அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story

