ராசிபுரம் நகர திமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை துவக்கம்..

ராசிபுரம் நகர திமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை துவக்கம்..
X
ராசிபுரம் நகர திமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை துவக்கம்..
திமுக தலைமை அறிவித்துள்ளபடி ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் திமுக புதிய உறுப்பினர் சேர்க்கை ஆன்லைனில் பதிவு செய்வதை மாவட்டச் செயலாளர் எம்பி, மற்றும் அமைச்சர் உள்ளிட்டோர் தொடங்கி வைத்ததை அடுத்து தொடர்ந்து ராசிபுரம் நகர திமுக செயலாளர் என்.ஆர். சங்கர் தலைமையில் நகர மன்ற தலைவர் முனைவர் திருமதி ஆர்.கவிதா சங்கர் முன்னிலையில் தனது இல்லத்தில் திமுக உறுப்பினர் சேர்க்கையை துவக்கினார்கள். நிகழ்ச்சியில் திமுக தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் நகர நிர்வாகிகள், கவுன்சிலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..
Next Story